தனுஷ், அசின் போன்றவர்கள் சினிமாவில் நடித்து சம்பாதிக்கும் அளவுக்கு விளம்பரத்திலும் சம்பாதிக்கிறார்கள். சென்னை துணிக்கடை விளம்பரத்தில் சில நிமிடங்கள் தலைகாட்ட த்ரிஷாவுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பரத்தில் நடிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார் நயன்தாரா. ஏன் இந்த கடினமான முடிவு?
நான் பயன்படுத்தாத ஒரு பொருளை வாங்கச் சொல்லி அடுத்தவர்களை நிர்ப்பந்திப்பது எனக்குப் பிடிக்காது என்று இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் நயன். இவரைப் போல் பிடிவாதம் பிடித்த அஜீத் காபி விளம்பரத்தில் நடித்ததை இந்த நேரத்தில் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.
நாய் விற்ற காசு குரைக்காது என்பது நயன்தாராவுக்கு தெரியாதோ?

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.