எந்திரன் படத்தின் ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட உள்ளது. படத்தின் ஹைலைட் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடல் ஐஸ்வர்யாராயின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறது.
வெளிநாடுகளில் இந்தப் பாடலை எடுக்க ஷங்கர் திட்டமிட்டிருந்ததாகவும் ஐஸ்வர்யாராயின் கால்ஷீட்டை மனதில் வைத்து சென்னையில் அரங்கு அமைத்து பாடலை எடுக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பாடல் காட்சிக்கான அரங்கு பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சன் ஸ்டுடியோவில் போடப்பட்டுள்ளது. மிகப் பிரமாண்டமான இந்த அரங்கு அமைக்கப்பட்டு வாரங்கள் பல ஆகிறது. ஐஸ்வர்யாராயின் கால்ஷீட் தள்ளிப் போவதால் அரங்கும் ரஜினி உள்ளிட்ட மொத்த டீமும் காத்திருக்கின்றன.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.