![](http://www.koodal.com/cinema/gallery/actor/surya/surya_5_1018200794646321.jpg)
ஈழ அகதிகளின் படிப்புக்கு உதவுவதாக இந்த நிகழ்ச்சியின் போது சூர்யா தெரிவித்தார். இதே சூர்யா பெங்களூர் மிரர் இணையதளத்துக்கு அளித்த பேட்டி வேறு மாதிரி இருந்தது.
ரத்த சரித்திரம் படத்தில் விவேக் ஓபராய் நடித்திருப்பதால் படம் தென்னிந்தியாவில் வெளியாகுமா என்ற கேள்விக்கு பதிலளித்தவர், ஈழப் பிரச்சனை ஏற்கனவே முடிந்து போன ஒன்று, கொழும்பு சென்ற நடிகர்கள் வெறும் கேளிக்கையில் மட்டும் ஈடுபடவில்லை சமூக சேவையும் செய்தனர் என்று தெரிவித்திருந்தார்.
முடிந்து போன ஈழப் பிரச்சனை குறித்து நேற்று சூர்யா மிக உருக்கமாக பேசியது நிஜமாகவே ஆச்சரியம்தான்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.