
எந்திரன் படத்தின் தெலுங்கு உரிமையை 30 கோடிக்கு வாங்கியதாக ஒருவர் பேட்டியளித்ததும், இருவர் போலி பத்திரங்களைப் பயன்படுத்தி இந்த விற்பனையை நடத்தியதும் இரண்டு நாட்கள் முன்பு தெரிய வந்தது. இதையடுத்து எல்லோர் மனதிலும் எழுந்த கேள்வி, எந்திரனின் தெலுங்குப் பதிப்பு எத்தனை கோடிக்கு விலை போகும்?
இறுதியாக கிடைத்த தகவலின்படி 33 கோடிக்கு எந்திரன் தெலுங்கு உரிமை வாங்கப்பட்டுள்ளதாம். ஒரு மொழிமாற்றுப் படம் இத்தனை பொpய தொகைக்கு விலை போனது இந்தியாவில் இதுவே முதல்முறை.
எந்திரனின் கன்னட உரிமை 9.5 கோடிக்கு விற்பனையானதாக மற்றெhரு செய்தி தெரிவிக்கிறது. இது கன்னட மெகா படங்களின் பட்ஜெட்டுக்கு சமமான தொகை.
சாதனைகள் மேலும் தொடரும் என உறுதியாகச் சொல்லலாம்.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.