விஜய், விஷ்ணுவர்தன் என பல இயக்குனர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார் அஜீத். மங்காத்தாவுக்குப் பிறகு யார் படத்தில் நடிப்பது என்று முடிவு செய்யவே இந்த சந்திப்புகள்.
சமீபத்தில் அவர் சந்தித்தது பிரபுதேவா. ஜெயம் ரவி நடிக்கும் இச் படத்தை தற்போது இயக்கி வருகிறார் பிரபுதேவா. இதையடுத்து அவர் விஷாலை இயக்கலாம் என்றொரு செய்தி நிலவுகிறது.
இந்நிலையில் அஜீத்தை சந்தித்த பிரபுதேவா அவரிடம் கதை ஒன்றை கூறியிருக்கிறார். கதை அஜீத்துக்கு பிடித்திருக்கவே, இதே கதையை நாம் சேர்ந்து பண்ணலாம் என உறுதி அளித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆக, மங்காத்தாவுக்குப் பிறகு அடுத்த அஜீத்தின் ஆட்டம் பிரபுதேவாவுடன்தான் என கூறுகிறார்கள்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.