7ஆம் அறிவு படத்தை மிகவும் நம்பியிருக்கிறார் ஸ்ருதிஹாசன். முதல் படம் லக் சரியாகப் போகாதது ஒரு காரணம். இரண்டாவது அவரது தந்தை மொழியில் அவர் நடிக்கும் முதல் படம் இது.
தவிர 7ஆம் அறிவை இந்தியிலும் வெளியிடுகிறார்கள். லக் கொடுத்த அன் லக்கி இமேஜை 7ஆம் அறிவு அகற்றும் என்பதும் ஸ்ருதியின் நம்பிக்கைக்கு இன்னொரு காரணம்.
சர்க்கஸ் பின்புலத்தில் 7ஆம் அறிவு தயாராகி வருகிறது. இதற்காக ஸ்பெஷல் சண்டைக்கலையையும், மேஜிக்கையும் கற்றிருக்கிறார் சூர்யா.
ஹீரோயின் ஸ்ருதிக்கும் சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. இதில் நடித்த போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சின்ன காயம்தான், அதனை பொருட்படுத்தாமல் நடித்தேன் என தனது டுவிட்டரில் ஸ்ருதி எழுதியுள்ளார்.
முருகதாஸின் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.