பாஸ் என்கிற பாஸ்கரன் ரிலீஸ். ஆர்யா, நயன்தாரா, சந்தானம் என எல்லாமே பிரபல முகங்கள். கூடுதலாக உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்.
எதிர்பார்த்தது போலவே பாஸ் என்கிற பாஸ்கரன் வெளியாகியிருக்கும் திரையரங்குகள் எல்லாம் பிதுங்கி வழிகின்றன. துரோகி, வந்தே மாதரம் படங்கள் இன்று வெளியானாலும் மாஸ் இருப்பது பாஸிடம்தான்.
இந்தப் படம் அனைத்துத் தரப்பினருக்கும் லாபத்தை சம்பாதித்து தரும் என திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் செய்யும் ஆரவாரம்தான் அவர்களை இப்படி மகிழ்ச்சி கொள்ள வைத்துள்ளது.
மதராசப்பட்டினத்தைத் தொடர்ந்து ஆர்யாவுக்கு இன்னொரு ஹிட்டாக அமைந்துள்ளது பாஸ் என்கிற பாஸ்கரன்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.