அஜீத்தின் தீவிர ரசிகர் சிம்பு. வெறியர் என்றும் சொல்லலாம். தனது படங்களில் தல-யின் புகழ்பாடும் இவர், அஜீத் ரசிகர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்பதால்தான் 3 இடியட்ஸ் படத்தில் விஜய்யுடன் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்கவில்லை என ஓபனாகவே ஸ்டேட்மெண்ட்விடுத்தார்.
இவ்வளவு தீவிர விசிறிக்கு அஜீத்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என இருக்காதா? தனது ஆசை குறித்து வெங்கட்பிரபுவுடம் சிம்பு கூறியிருக்கிறார். இது அஜீத் காதுகளையும் எட்டியிருக்கிறது.
மங்காத்தா படத்தில் சிம்புவுக்கும் தலைகாட்ட சந்தர்ப்பம் கொடுக்கலாம் என அஜீத் தீர்மானித்திருக்கிறாராம். ஆக, பாடல் காட்சியிலோ அல்லது வேறு காட்சியிலே அஜீத்தும் சிம்புவும் இணைந்து தோன்றக்கூடும்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.