திருமணம் முடிந்த சந்தோஷத்தில் இருக்கிறார் பிரகாஷ்ராஜ். இனிது இனிது படத்தை ஏஜிஎஸ் வாங்கியது இரட்டிப்பு சந்தோஷம்.
நல்ல படங்களை பிற மொழிகளில் ரீமேக் செய்வது பிரகாஷ்ராஜின் நல்ல வீக்னெஸ். அப்படிதான் தெலுங்கில் வெற்றி பெற்ற ஹேப்பி டேஸை தமிழில் ரீமேக் செய்தார்.
பிரகாஷ்ராஜின் அடுத்த குறி, பிரஸ்தானம்.
சாய்குமார், த்ரிஷா நடித்திருந்த இந்த அரசியல் படத்தைதான் அடுத்து தனது டூயட் மூவிஸ் சார்பில் தமிழில் தயாரிக்க முடிவு செய்துள்ளார். (ராதாமோகனின் பயணம் படத்தையும் டூயட் மூவிஸ்தான் தயாரித்து வருகிறது).
பிரஸ்தானத்தின் தமிழ் ரீமேக்கில் சாய்குமார் நடித்த வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கவுள்ளார். பிரஸ்தானத்தை அவர் ரீமேக் செய்வதே இந்த வேடத்தின் மீதுள்ள காதலால்தான் என்கிறார்கள்.
தனி மனிதர்களின் முயற்சியே கலையை வளப்படுத்தும் என்பது பிரகாஷ்ராஜ் விஷயத்தில் மிக்க சரி.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.