நினைத்திருந்தால் காவலன் படத்தை தீபாவளிக்கே திரைக்கு கொண்டு வந்திருக்கலாம். போஸ்ட்புரொடக்சன் வேலைகள் முடியவில்லை என்றாலும் இம்மாத இறுதியிலாவது வெளியிட்டிருக்கலாம்.
ஆனால் டிசம்பரில் படத்தை வெளியிட்டால் போதும் என்பதில் எல்லோரையும்விட உறுதியாக இருந்தவர் விஜய். ஏன் இந்த பிடிவாதம்?
விஜய்யின் கடந்த ஆறு படங்கள் சரியாகப் போகவில்லை என விநியோகஸ்தர்கள் தரப்பே போர்க்கொடி உயர்த்தியது நினைவிருக்கும். அதனால் இந்தப் படம் எப்படியும் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிர்ப்பந்தம்.
சித்திக் இயக்கத்தில் விஜய் நடித்த ப்ரெண்ட்ஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படம் வெளியானது டிசம்பர் மாதம். ஆதனால்தான் சென்டிமெண்டாக டிசம்பருக்கு பட வெளியீட்டை விஜய் தள்ளி வைத்திருக்கிறார் என்கிறார்கள்.
கதையை நம்பாத போது இப்படி டிசம்பரையும் ஜோசியத்தையும்தான் நம்ப வேண்டியிருக்கும்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.