3இடியட்ஸ் ரீமேக்கில் விஜய் கமிட்டானதும், பிறகு படத்தில் நடிக்காமல் விலகியதும் பத்திரிகை செய்தி வாயிலாக தமிழகமே அறிந்த செய்தியாகிவிட்டது.
ஆனால் இந்த விவகாரத்தில் இதுவரை மௌனியாக இருந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் முதல் முறையாக மௌனம் கலைத்திருக்கிறது.
3இடியட்ஸ் ரீமேக்கில் விஜய் நடிக்கவில்லை. அவருக்கு பதில் யார் நடிப்பார் என்பதை இன்னும் ஓரிரு நாட்களில் தெரிவிப்போம் என தெரிவித்துள்ளனர்.
விஜய்க்குப் பதில் அனேகமாக சூர்யா நடிப்பார் என தெரிகிறது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.