
இதுதான் இப்போது பெங்களூருவின் ஹாட் நியூஸ். இதுவரை சிங்கிள் என்று இணையத்தில் எழுதி வந்தவர் இன் ஏ ரிலேஷன்ஷிப் என மாற்றி எழுதத் தொடங்கியிருக்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, ஆம், நான் ஒருவருடன் பழகி வருவது உண்மைதான். வாழ்க்கை அழகானது, இப்போது அது மேலும் அழகாக இருக்கிறது என தெரிவித்தார்.
திவ்யாவை கவர்ந்த அந்த நபர் யார்? சினிமாதான் எனக்கு சோறு போடுகிறது. ஆனால் என்னுடைய சினிமா கேரியரைவிட பர்சனல் வாழ்க்கை முக்கியம் என அவரது பெயரைச் சொல்ல மறுத்துவிட்டார் திவ்யா.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.