மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சூர்யாவின் மாற்றான் காதலி காஜல் அகர்வால்

கோ வெற்றிக்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் படம் மாற்றான். சூர்யா ஹீரோ. பிரகாஷ்ரா‌ஜ், விவேக் ஆகியோர் நடிக்கிறார்கள்.

படத்தின் ஹீரோயின் யார் என்பதை முடிவு செய்யாமலே இந்த டீம் படப்பிடிப்புக்கு கிளம்பியது. இப்போது மாற்றானின் காதலி யார் என்பதை முடிவு செய்திருக்கிறார்கள். அவர் காஜல் அகர்வால்.

நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்தவர் இப்போது அண்ணனுடன் டூயட் பாடுகிறார். இந்தியில் ‌‌ரீமேக்காகும் சிங்கம் படத்திலும் காஜல் அகர்வால்தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.