மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தமன்னாவை காதலனின் குடும்பம் துரத்தியடிக்கிறதா ?

தமன்னா இப்போது நெ.ஒன். அதாவது தமிழ் சினிமாவில் இவர் நடித்துக் கொண்டிருப்பது ஒரேயொரு படத்தில் மட்டுமே.

சென்ற வருடம் தமன்னாதான் டாப்பில் இருந்தார். சடசடவென அதற்குள் காட்சிகள் மாறி கைவசம் ஒரேயொரு படம் என்று நிலைமை கீழிறங்கியிருக்கிறது. தமிழுக்கும் சேர்த்து அவர் தெலுங்கில் கவனம் செலுத்துவதால்தான் இந்த நிலை என்கிறார்கள் சிலர்.

அதேநேரம் முக்கிய நபர் ஒருவருடன் தமன்னாவுக்கு காதல் என்றும், அந்த காதலை முறியடிக்கவே தமன்னாவுக்கு வாய்ப்பு கொடுக்காமல் காதலனின் குடும்பம் அவரை துரத்தியடிக்கிறது என்றும் கூறுகிறார்கள். காதலனின் குடும்பம் திரையுலகில் அதிகாரமிக்கது என்பதால் இந்த கிசுகிசுவில் உண்மை இருப்பதாகவே பலரும் நினைக்கிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.