மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஃபிலிம்ஃபேர் விருது ஜூலையில்.

தேசிய விருதுக்கு அடுத்து திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் விருது ஃபிலிம்ஃபேர் விருது. 58 வது ஃபிலிம்ஃபேர் விருது வரும் ஜுலை 2 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்கிறது.

ஃபிலிம்ஃபேர் விருது இந்திப் படங்களுக்கு மட்டு கொடுக்கப்பட்டு வந்தது. பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கும் வழங்கப்பட்டது. இந்திப் படங்களுக்கான விருது வழங்கும் விழா தனியாகவும், தென்னிந்திய மொழிகளுக்கான விருது வழங்கும் விழா தனியாகவும் நடைபெறும்.

இந்த வருடம் தென்னிந்தி மொழிகளுக்கான ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடக்கிறது. இதனை நடிகர் ராம் சரண் தேஜா ஹைதராபாத்தில் நடந்த பத்தி‌ரிகையாளர் சந்திப்பில் தெ‌ரிவித்தார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.