![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpidMRFnDFOUjYnuw-X83xJbaU1tlfWyDubczj_rrE8FdsT7MnVY7SyfPEqmidDulyhKzCVvtycb5-TAdDw28ptzYHKRUeT1i41-TcBIlf6p-REIY1LMu0DYVxmNViWb-Mp0sDMQ0dHhY/s200/Trisha+denied+Bikini+News+Advertisement+movie+NewStills.jpg)
தெலுங்கில் தயாராகும் பாடிகார்ட் படத்தில் நடிக்கிறார் த்ரிஷா. மலையாளத்தில் நயன்தாராவும், தமிழில் அசினும் நடித்த வேடம். தெலுங்கில் த்ரிஷா நடிக்கிறார்.
இந்தப் படத்தில் த்ரிஷா பிகினியில் நடிப்பதாக தெலுங்குப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. பொதுநல எண்ணத்தில் இந்த செய்தியை நாமும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டோம். பிகினிக்காக த்ரிஷா எக்ஸ்ட்ரா லட்சங்கள் வாங்கினார் என கற்பனை சிறகு விரித்தவர்களும் உண்டு.
இந்தப் பிகினி செய்தியை ஒரேயடியாக மறுத்து ரசிகர்களை சோகக் கடலில் ஆழ்த்தியிருக்கிறார் த்ரிஷா. பாடிகார்டில் அவர் பிகினி உடையில் நடிக்கவில்லையாம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.