மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> எமி ஜாக்ஸன் கமலின் விஸ்வரூபத்தில்.

மதராசப்பட்டினம் எமி ஜாக்ஸன் இங்குதான் சுற்றிக் கொண்டிருக்கிறார். கமலின் விஸ்வரூபத்தில் எமிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதுதான் இன்றைய ஹாட் நியூஸ்.

விஸ்வரூபம் படத்தின் படப்பிடிப்பை கமல் சென்னையில் தொங்கியிருக்கிறார். மகா ரகசியமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதுவரை படத்தில் நடிப்பவர் குறித்து வந்தவை அனைத்தும் உறுதி செய்யப்படாத செய்திகள். அதில் உன்று அனுஷ்கா படத்தின் ஹீரோயின் என்பது.

இந்தப் படத்தில் எமி ஜாக்ஸனுக்கும் வாய்ப்பு இருக்கிறதாம். இதில் வெளிநாட்டு பெண்ணாக வருகிறாராம் எமி.

கமல்‌ஜி... உண்மையா‌ஜி?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.