படம் வெளியாகும் அன்று படபடக்கும் இதயத்துடன் திரையரங்கை நட்சத்திரங்கள் வலம் வருவார்கள். ரஜினி வித்தியாசம். முடிந்தால் இமயமலைக்கு கிளம்பிவிடுவார். மங்காத்தா டீம் என்ன செய்யப் போகிறது?
மங்காத்தா திட்டமிட்டபடி நாளை மறுநாள் - புதன்கிழமை வெளியாகிறது. படம் நிச்சயம் வெற்றி என்று தெரிந்தாலும் ஒரு பதற்றம். முக்கியமான படமாயிற்றே. இதனால் அஜீத் உள்பட மொத்த டீமும் அன்று திருப்பதி செல்கிறது. சுவாரஸியமான விஷயம் என்னவென்றால் அதற்கு மறுநாள் அதாவது செப்டம்பர் 1ஆம் தேதி அதே திருப்பதியில் படத்தின் இசையமைப்பாளர் யுவனின் திருமணம் நடக்கிறது.
இருந்து வாழ்த்திவிட்டு வருவாங்களோ?
producer la pohanum ivanga en poranga
ReplyDelete