மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் தொண்டர்கள் போட்டியிடுவார்கள் என விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் தெ‌ரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெ‌ரிவித்த அவர், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட தொண்டர்கள் விருப்பம் தெ‌ரிவித்திருந்தனர். இதற்கு விஜய்யும் சம்மதம் தெ‌ரிவித்திருந்தார். அதிமுக உள்ளூர் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து அவர்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றார்.

நேர்மையான ஆட்சி... இதுவே விஜய் மக்கள் இயக்கத்தின் நோக்கம் என்றும் அவர் தெ‌ரிவித்தார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.