மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கமலின் ராசலீலா ரீமேக் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

ராசலீலா கமல் நடித்த மலையாளப் படம். பெயருக்கேற்ப சரசங்கள் நிறைந்த படம். 1975ல் வெளிவந்த இந்தப் படம் கேரளாவில் சூப்பர் ஹிட்டானது.

ராசலீலாவில் கமலுடன் ஜெயசுதா நடித்திருந்தார். இயக்கம் என்.சங்கரன்.

தற்போது மலையாளத்தில் சாஃப்ட் போர்ன் படங்கள் ஹிட்டாகின்றன. உதாரணம் ரதிநிர்வேதம் ‌ரீமேக். பத்மராஜனின் இந்தக் கதையை ஸ்வேதா மேனனை வைத்து ‌ரீமேக் செய்தனர். கேரளா எங்கும் படம் வசூலை வா‌ரி குவித்தது.

ராசலீலாவும் ரதிநிர்வேதம் ஃப்ளேவ‌ரில் இருப்பதால் அதனை ‌ரீமேக் செய்ய முயன்று வருகிறார் இயக்குனர் ம‌‌ஜீத் மார‌ஞ்சே‌ரி. கமல், ஜெயசுதா வேடங்களில் நடிக்க நடிகர்கள் தேடி வருகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.