மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> முருகதாஸ் உறுதி அடுத்து விஜய் படம்.

முருகதாஸ் விஜய்யை இயக்குகிறார். இதனை முருகதாஸே உறுதி செய்திருக்கிறார்.

க‌ஜினி இந்தி வெற்றிக்கு‌ப் பின் இந்தி நடிகர்களின் ஃபேவரைட் இயக்குனராகிவிட்டார் முருகதாஸ். அவரது இயக்கத்தில் நடிக்க ஷாருக் முதல் அக்சய் வரை அனைவரும் ஆவலாக உள்ளனர். ஆனால் கள்ளக்குறிச்சிக்காரருக்கு தமிழ்நாடுதான் பிடித்திருக்கிறது. இங்குள்ள ரசிகர்களின் கைத்தட்டல்தான் அவரது டார்கெட்.

7ஆம் அறிவுக்குப் பிறகு விஜய்யை இயக்குவதாக‌த் தெ‌ரிவித்தவர் ரமணா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விருப்பம் இருப்பதாகவும் தெ‌ரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.