முக சேட்டைகள் மட்டுமே இப்போதெல்லாம் விவேக்கிடம் மிஞ்சுகின்றன. டயலாக் பேசத் தொடங்கியதும் முகத்தை அஷ்டகோணலாக்கி கதாபாத்திரத்தைப் பார்க்காமல் ரசிகர்களைப் பார்த்து பேசுவதை எத்தனை காலம் சகித்துக் கொள்ள வேண்டி வருமோ.
கடமை கண்ணியம் கட்டுப்பாடில் கண்டிப்பாக விவேக் சிரிக்க வைப்பார் என நம்பிக்கை தருகிறார்கள்.
நானா படேகர் நடித்த அப் தக் சப்பன் படத்தைதான் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். நானா படேகரின் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வேடத்தில் ஆர்கே. ஷாஜி கைலாஷ் படத்தை இயக்குகிறார்.
இதில் போலீஸ், திருடன் என இரு ரோல்களில் விவேக் நடித்துள்ளார். காமெடிக்கு கியாரண்டி என்கிறார்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.