![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyR9pYlM5EfIvxwxorPToemPPsNRCylhrah95jYJ_8XmaBAWvzyft2tYHDsimE3B4TmPCH8CR4bvmkI_71DkjcL_fG9exk-1R0Hp_PjnIyrTadtQ_Q9kfalxoJqqUAy95ZnkH9c_tR_gs/s200/Simran+starts+Arigem+Production+hot+movies.jpg)
சென்னையிலேயே செட்டிலாகிவிட்டார் சிம்ரன். இங்கிருந்தபடி தொலைக்காட்சி தொடர்கள், சினிமாக்கள் தயாரிப்பது அவரது திட்டம். இதற்கென தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். நிறுவனத்தின் பெயர் Arigem.
நல்ல கதை இருந்தால் உங்கள் தயாரிப்பில் நடிக்கிறேன் என்று ஒப்புக்கு சொல்லியிருப்பார் போலிருக்கிறது ஆர்யா. இதனால் சிம்ரனிடமிருந்து பல பேர் ஆர்யாவிடம் கதை சொல்ல வந்திருக்கிறார்கள். இதென்ன வம்பு என்று அவர் இப்போதெல்லாம் தொடர்பு எல்லைக்கு வெளியே மட்டுமே சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்.
ஆர்யா இல்லையென்றாலும் புதுமுகங்களை வைத்தாவது இந்த வருடம் படத்தை தொடங்கிவிடுவது என்ற முடிவில் இருக்கிறார் சிம்ரன்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.