![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBpIwN-wbZ8FdG2ww6mc6i9u3zTZJ0izmprmKbZlBe6aqxfcagu8W01OQPo6UY3Sk_7rXgFB0bHwGYDmngBnE91d34xGkaK8yYAIM9o-e1BKQqzTEgeR7wJDgYhSaO6kfOT7GhucuF670/s320/Cheran%2527s+Muran+gets+u+Certificate+download+watch+online.jpg)
சேரன், பிரசன்னா நடித்திருக்கும் க்ரைம் த்ரில்லரான முரண் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
சேரன் தயாரித்திருக்கும் இப்படத்தை யு டிவி வெளியிடுகிறது. ராஜன் மாதவ் படத்தை இயக்கியுள்ளார். இருவேறு குணாம்சம் உள்ள இருவர் சந்திக்கும் போது ஏற்படும் விளைவுகளே கதை. ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் ஸ்ட்ரேஞ்சர்ஸ ஆன் தி ட்ரெய்ன் படத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
யு சான்றிதழ் பெற்ற இப்படம் வரும் 23ஆம் தேதி வெளியாகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.