
மிஷ்கின் இயக்கும் முகமூடி சூப்பர் ஹீரோ கதை. ஜீவா நடிக்க யு டிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் ஹீரோயின் யார் என்பதற்கு பதில் தெரியாமல் இருந்தது. நீண்ட நாள் தேடலுக்குப் பின் மிஷ்கின் ஹீரோயினை கண்டு பிடித்திருக்கிறார். அவர் மாடல் அழகி பூஜா ஹெக்டே.
அழகிப் போட்டிகளில் பல டைட்டில்கள் வென்றிருக்கும் பூஜா நவம்பர் மாதம் தொடங்கும் முகமூடி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்
ReplyDeletePress Meet Gallery