ஸ்டார் பாக்ஸ் ஸ்டுடியோவும், முருகதாஸும் இணைந்து தயாரித்திருக்கும் எங்கேயும் எப்போதும் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. படத்தின் இயக்குனர் சரவணன், தயாரிப்பாளர் முருகதாஸ், ஜெய், அஞ்சலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
படத்தின் கதை பற்றி பேசிய முருகதாஸ், கணநேர எச்சரிக்கையின்மை ஒரு குடும்பத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை இந்தப் படத்தில் கூறியிருப்பதாகக் குறிப்பிட்டார். இயக்குனர் திருப்பதிசாமி இளம் வயதில் கார் விபத்தில் பலியானதை நினைவுகூர்ந்தவர், என் நண்பனின் விபத்துதான் இந்தப் படத்தின் திரைக்கதை என்று சொல்லலாம். வெறுமனே மெசேஜ் சொல்லாமல் சுவாரஸியமாக எடுத்திருக்கிறோம் என்றார்.
எங்கேயும் எப்போதும் வரும் 16ஆம் தேதி திரைக்கு வருகிறது.
unmaithaan ..kana nera vipaththu vaalkkaiyai maarri vidum.. vaalththukkal
ReplyDeleteஉங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்
ReplyDelete<a href="http://www.filmics.com/gallery/Press-Meet-Gallery/Tamil-Movies-Press-Meet-Gallery