மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விஜய் ச‌ரி என்றால் சமீராதான்.

தொடர்ந்து ஒரே ஹீரோயினை அடுத்தடுத்தப் படங்களில் பயன்படுத்த கௌதம் தயங்குவதில்லை. அதுதான் அவரது விருப்பமும்கூட.

காக்க காக்க ஜோதிகா பச்சைக்கிளி முத்துச்சரத்தில் நடித்தார். வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டி நடுநிசி நாய்களிலும் ஹீரோயின். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வந்து போன சமந்தா அதன் தெலுங்கு பதிப்பில் ஹீரோயின். இப்போது மும்மொழிகளில் தயாராகும் நீதானே என் பொன்வசந்தம் படத்திலும் அவர்தான் ஹீரோயின்.

ரொம்ப வளர்ப்பானேன். விஜய்யை வைத்து இயக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் விஜய் ஜோடியாக சமீரா ரெட்டியை நடிக்க வைக்க ப்‌‌ரியப்படுகிறாராம் கௌதம். விஜய் ச‌ரி என்றால் சமீராதான் யோஹனின் ஹீரோயின்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.