
சரண்யா மோகன் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்திருக்கிறார். கன்னட வாய்ப்பு இதுவரை தள்ளியே இருந்தது. இப்போது ஹீரோயினாகவே கன்னடத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்காக கன்னடம் படித்து வருகிறார் சரண்யா மோகன். தெலுங்கைவிட கன்னடம் கடினமாக இருக்கிறது என்பது இவரின் கண்டுபிடிப்பு. இந்தப் படத்தில் இவரது ஜோடியாக நடிப்பவர் கர்நாடகாவின் இளம் நடிகர் அஜீத்.
நம்ம தல அஜீத்துன்னு தப்பா நினைச்சிருந்தா... ரொம்ப ஸாரி.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.