வேகமாக வளர்ந்து வருகிறது பில்லா 2. இப்போது இந்த யூனிட் இருப்பது ஜார்ஜியாவில். கமல் தனது டீமுடன் முகாமிட்டிருப்பது ஜோர்டானில். போகிற போக்கைப் பார்த்தால் டூயட் எடுப்பதற்கு நிலாவுக்கு விசா கேட்டாலும் கேட்பார்கள் நமது நட்சத்திரங்கள்.
பில்லா 2-வில் தேவைக்கு கவர்ச்சி நடிகைகள் இருந்தாலும் மும்பை போஷாக்கு ஒன்றை இறக்குமதி செய்திருக்கிறார்கள். பெயர் மீனாட்சி தீக்சித். இவர் இந்தப் படத்தில் அஜீத்துடன் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இந்தப் பாடலை ஜார்ஜியாவில் படமாக்குகிறார்கள்.
மீனாட்சி தூக்குடுவில் தூள் கிளப்பியவர் என்பது உதிரி தகவல்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.