ஷங்கரின் நண்பன் படத்தில் இலியானா நடித்து வருகிறார். இந்தப் படம் தெலுங்கில் 3 ராஸ்கல்ஸ் என்ற பெயரில் வெளியாகிறது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று இலியானா நம்புகிறார். இந்தப் படத்தை முன்னிட்டுதான் அதிக படங்களில் அவர் கமிட்டாகவில்லை. இதனை இலியானாவே தெரிவித்துள்ளார்.
> நண்பன் படம் வெற்றி பெறும் இலியானா
ஷங்கரின் நண்பன் படத்தில் இலியானா நடித்து வருகிறார். இந்தப் படம் தெலுங்கில் 3 ராஸ்கல்ஸ் என்ற பெயரில் வெளியாகிறது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று இலியானா நம்புகிறார். இந்தப் படத்தை முன்னிட்டுதான் அதிக படங்களில் அவர் கமிட்டாகவில்லை. இதனை இலியானாவே தெரிவித்துள்ளார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.