7 ஆம் அறிவு அகிலத்தைப் புரட்டிப் போடும் என்று முருகதாஸ் சொன்ன ஜோசியம் காலாவதியாகிவிட்டது. என்றாலும் அதனை நெம்புகோல் கொண்டு நிமிர்த்தும் முயற்சியை அவர் கைவிடவில்லை.
சர்வதேச பார்வையாளர்களுக்கு நெருடலாகத் தோன்றும் காட்சிகளை வெட்டி எறிந்து புதிய 7 ஆம் அறிவை உருவாக்கி அதனை சர்வதேச திரைப்பட விழாக்களில் வெள்ளோட்டம் விட தயாராகி வருகிறார்கள். ஒன்றிரண்டு உப்புமா விருது கிடைத்தாலும் கிரீடமாகச் சூட்டிக் கொள்ளலாமே.
இந்த உலகம் இன்னுமா உங்களை நம்பிகிட்டு இருக்கு?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.