மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சமீபத்திய சொதப்பல் விழாக்களில் ராஜபாட்டை ஆடியோ விழாவும் ஒன்று.

விக்ரம் அப்போது பார்த்தது போல் அப்படியே இளமையாக இருக்கிறார் என்று மேடையில் அதிரடியாகப் போட்டு விக்ரமையே முகம் சிவக்க வைத்தார் ‌ரீமா சென். இடம் ராஜபாட்டை ஆடியோ விழா.

இந்தப் படத்தில் விக்ரம், ஸ்ரேயாவுடன் இணைந்து இத்தாலியில் ஒரு ஆட்டம் போட்டிருக்கிறார் ‌ரீமா. அந்த நெருக்கத்தை வைத்து கேட்கப்பட்ட கேள்விக்குதான் இப்படியொரு பதிலை‌த் தந்தார்.

சமீபத்திய சொதப்பல் விழாக்களில் இதுவும் ஒன்று. விக்ரம் பற்றி ஒரு டாக்குமெண்ட்‌ரியை ஒளிபரப்ப முயன்று அது தொடக்கத்திலேயே காலை வா‌ரியது. அப்புறம் நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் சொதப்பல்கள்.

எல்லாவற்றையும் ஈடு செய்வது மாதி‌ரி இருந்தது ஒளிபரப்பப்பட்ட ராஜபாட்டை புதிய ட்ரெய்லரும், இரு பாடல்களும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.