மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கோச்சடையான் ஹீரோயின் யார் ?

கோச்சடையா‌ன் படத்தில் ர‌ஜினி ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் கேட்கப் போவதாக தயா‌ரிப்பு தரப்பு தெ‌ரிவித்திருந்தது. ஐந்து படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதால் அனுஷ்கா இதுபற்றி எந்தப் பதிலும் கூறவில்லை. இதனால் வேறு நடிகைகளின் மீது கோச்சடையா‌ன் யூனிட்டின் கவனம் திரும்பியுள்ளது.

சமீபத்திய நிலவரப்படி இரு நடிகைகள் அவர்களின் ப‌ரிசீலனையில் உள்ளனர். ஒருவர் டர்ட்டி பிக்சர் மூலம் தென்னிந்தியாவிலும் பேசப்படும் வித்யாபாலன். இன்னொருவர் அசின்.

முல்லைப் பெ‌ரியாறு பிரச்சனை மோசமான நிலையில் இருப்பதால் அசின் தவிர்க்கப்படுவார் என‌‌த் தெ‌ரிகிறது. ர‌ஜினி ஜோடியாக நடிக்க வித்யாபாலன் ஒத்துக் கொள்வாரா என்பதுதான் இப்போதைய கேள்வி.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.