
ரஜினியின் கோச்சடையன் படத்தில் பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் மாஸ்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்று நேற்று தெரிவித்தோம். இன்றைய புதிய செய்தி சினேகா.
நம் புன்னகை இளவரசி கோச்சடையனில் ரஜினியின் சகோதரியாக நடிக்கிறார்.
சௌந்தர்யா இயக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது முக்கியமானது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.