![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijeQpZ6_zGlrVUVeYjagQugWACY7Rsoc8i22BEiW1pbq2Br1wSpulGs6EQUXnv0AZaw3DVcNojlwchhjxMUFhXF1fafFEm10SfGn4wRhqrAbIForMTjOn4pzykMsdnirO8dEzE-DIEY6Q/s400/3+rascals+telugu+movie+name+changed.jpg)
நண்பன் படம் பொங்கலுக்கு வெளியாகும் அதே நாள் தெலுங்கிலும் வெளியாகிறது. தெலுங்குப் படத்துக்கு முன்பு 3 ராஸ்கல்ஸ் என்று பெயர் வைத்திருந்தனர்.
ராஸ்கல்ஸ் என்பது கெட்டவார்த்தை என்பதுடன் முகம் சுழிக்கும்படி இருப்பதால் படத்தின் பெயரை சினேகிதுடு என்று மாற்றியுள்ளனர். தெலுங்குப் படத்தின் இசை வரும் எட்டாம் தேதி ஹைதராபாத்தில் வெளியிடப்படுகிறது. விஜய், இலியான உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.