![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXNI3GXwDmMsvZzl5TZp5uv3_1fokN9AF-GSnJxIgzw576KvGJNpNV1laK75X4AeKJZZEqXYynCnIAygYUGHSzNclBL2yal2cLaL8T-swKid8Wik85ftLP3EWcLqbzALvO0IpmbbaZqk8/s320/Vetrimaran%2527s+Acting+Work+Shop+Walmart+Pharmacy.jpg)
மாஸ் படம் பண்ணப்போய் பலரும் மண்ணைக் கவ்வியதை வெற்றிமாறன் கவனித்திருப்பார் போலிருக்கிறது. ஆடுகளம் மாதிரி அப்படியும் இல்லாத இப்படியும் இல்லாத படம்தான் கலெக்சனுக்கும், விமர்சனத்துக்கும் ஒத்துவரும் என்பதைத் தெரிந்து வட சென்னை படத்தை தொடங்குகிறார்.
முதல்கட்டமாக படப்பிடிப்புக்கு முன் நடிகர்களை வைத்து வொர்க் ஷாப் ஒன்றை நடத்தயிருக்கிறார். இதில் சிம்பு, ராணா டக்குபதி, ஆண்ட்ரியா உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட சென்னையை கிளவுட் நைன் தயாரிக்கிறது. இசை ஜி.வி.பிரகாஷ்குமார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.