மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இயக்குனராகிறார் விஜய்யின் PRO ?

நடிகர் விஜய்யின் பிஆர்ஓ பி.டி.செல்வகுமார் விரைவில் இயக்குனராகிறார்.

பலமுகங்கள் செல்வகுமாருக்கு. அதில் அசிஸ்டெண்ட் டைரக்டரும் ஒன்று. ரவிக்குமா‌ரிடம் உதவி இயக்குனராக பல படங்களுக்கு பணியாற்றியிருக்கிறாராம். அந்த அனுபவத்தை சோதித்துப் பார்க்கும் வேளை தகைந்திருக்கிறது.

இவர் இயக்கப் போகும் படத்தில் நகுல், சிவா, சந்தானம், பிரேம்‌ஜி அமரன் ஆகிய நால்வர் நடிக்கிறார்கள். கலாய்க்கிற படமா பாஸ்?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.