மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அனுஷ்கா வினயன் இயக்கத்தில் ?

நார்மல் மனிதர்களை வைத்துப் படமெடுப்பது என்றால் மலையாள இயக்குனர் வினயனுக்கு வியர்த்துவிடும். உடம்பில் ஏதாவது ஒரு அவயம் ஊனமாக இருக்க வேண்டும், அல்லது உண்ட பக்ரு மாதி‌ரி குள்ளமாக இருக்க வேண்டும். அப்போதுதான் வினயனுக்கு மூடு வரும். அதேபோல் பேய் பிசாசு கதைகள் என்றால் வினயனுக்கு கொள்ளை இன்பம்.

வினயனின் பார்வை ஹாலிவுட் படமான ட்ராகுலா மீது மையம் கொண்டுள்ளது. அதுவும் ஃபிரான்ஸ் போர்ட் கப்போலோ இயக்கிய பிரம் ஸ்டாக்கர்ஸின் ட்ராகுலா. காதலுக்காக ட்ராகுலாவான மன்னனின் கதை.

ஆவி படங்களின் சூப்பர் ஸ்டா‌ரினி அனுஷ்காவை வைத்து இந்தப் படத்தை 3Dயில் எடுக்க திட்டமிட்டிருக்கிறார். அனுஷ்கா ஓகே சொன்னால் உடனே படப்பிடிப்புக்கு கிளம்பும் துடிப்பில் இருக்கிறார் வினயன்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.