மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இளையராஜா டோனியில்.

தான் தயா‌ரித்து இயக்கும் டோனி படத்துக்கு இசை இளையராஜா என்பதை படத்தை அறிவிக்கும் போதே தெ‌ரிவித்துவிட்டார் பிரகாஷ்ரா‌ஜ்.

குழந்தைகளின் உலகை ஆராயும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்திலும், புதுச்சே‌ரியிலுமாக நடத்தி முடித்திருக்கிறார். கேமரா கே.வி.குகன். இதன் பின்னணி இசை சேர்ப்பு நேற்று முதல் தொடங்கியதாக பிரகாஷ்ரா‌ஜ் தெ‌ரிவித்துள்ளார்.

பிரகாஷ்ரா‌ஜ் இயக்கும் முதல் தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.