Thursday, January 12, 2012

> கால்ஷீட் தருவாரா கத்‌ரினா ர‌ஜினி படத்துக்கு ?

கோச்சடையான் படத்தில் ர‌ஜினி ஜோடி யார் என்பதில் இழுபறி இன்னும் நீடிக்கிறது.

கடைசியாக கத்‌ரினா கைஃபிடம் தேதி கேட்டிருக்கிறார், ர‌ஜினியின் இளைய மகள் சௌந்தர்யா. இதனை அவரே தெ‌ரிவித்துள்ளார். ர‌ஜினியுடன் நடிக்க கத்‌ரினா தயார். ஆனால் ஏற்கனவே அதிகப் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதால் கோச்சடையானுக்கு தேதி ஒதுக்குவதில் கடும் சிக்கல்.

இதனால் இதுவரை ஓகே என்று சம்மதம் தெ‌ரிவிக்காமல் இருக்கிறார் கத்‌ரினா.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.