அமெரிக்க தமிழ்ச் சங்கம் புயல் காமெடி சும்மாதானே இருக்கிறார் என்று சங்க விழாவுக்கு அழைத்திருந்தது. இவரும் சந்தோஷமாக அழைப்பை ஏற்றார். அதன் பிறகுதான் புயலின் போர்க்குணம் சங்கத்துக்குத் தெரிய வந்தது.
விழாவுக்கு அப் அண்ட் டவுன் டிக்கெட், அகாமடேஷன் போக கைச் செலவுக்கு கால் கோடி கேட்டிருக்கிறார். கைப்புள்ளைக்கு கால் கோடியா....? இவ்வளவு காஸ்ட்லியா ஒரு கெஸ்ட் தேவையில்லை என்று அவசர அவசரமாக ஆஃபரை திரும்பப் பெற்றிருக்கிறார்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.