மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> Ok Ok தொடர்ந்து முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸ்

4.படம் பார்த்து கதை சொல்

சென்ற வாரம் வெளியான இப்படம் பரவாயில்லை என்ற விமர்சனத்தைப் பெற்றிருக்கிறது. டெய்சி கொரியன் படத்தின் தழுவலான இது முதல் மூன்று தினங்களில் அறுபத்தியெட்டாயிரம் ரூபாய்கள் மட்டுமே வசூலித்து தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

3. 3
இந்தப் படம் இப்போதும் டாப் 5க்குள் இருப்பது ஆச்சரியம். இதுவரை சென்னையில் 5.42 கோடிகள் வசூலித்திருக்கும் ஐஸ்வர்யாவின் படம் சென்ற வார இறுதியில் 7 லட்சங்களை வசூலித்திருக்கிறது.

2.லீலை

சுமார் இரண்டு வருடங்கள் பெட்டியில் இருந்தாலும் லீலை பரவலாக அனைவரையும் கவர்ந்திருக்கிறது. முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல் 9.7 லட்சங்கள்.

1.ஒரு கல் ஒரு கண்ணாடி

தொடர்ந்து அதே முதல் இடத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி. வார இறுதி வண்லில் இன்னமும் இப்படம் ஒரு கோடிக்கு மேல்தான் உள்ளது என்பது ஒரு சாதனை. சென்ற வார இறுதி மூன்று தினங்களில் மட்டும் 1.47 கோடியை இப்படம் வண்லித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வண்ல் 6.13 கோடிகள்.





Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.