மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இளையராஜா பாடல் ஒலிம்பிக்கில்.


லண்டனில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இளையராஜாவின் பாடல் இடம் பெறுகிறது. இளையராஜாவின் அலுவலக வட்டாரம் இதனை உறுதி செய்துள்ளது.


லண்டனில் நடக்கயிருக்கும் ஒலிம்பிக் போட்டியின் தொடக்கநாள் விழாவில் ஒற்றுமையையும், கலாச்சாரத்தையும் வலியுறுத்தும் வகையில் 86 பாடல்கள் பாடப்பட உள்ளது. இதில் ஒரு பாடல் இளையராஜா இசையமைப்பில் உருவானது. கமல் நடித்த ராம் லட்சுமண் படத்தில் இடம் பெற்ற நாந்தான் ஙொப்ப‌‌ண்டா என தொடங்கும் பாடலை இதற்காக தேர்வு செய்துள்ளனர்.



பெருமைக்கு‌ரிய விஷயம்.

Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.