மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இரு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி.

ஒரு முடிவோடுதான் நான் படத்தில் நடித்திருக்கிறார் போலிருக்கிறது விஜய் ஆண்டனி. நான் நாலு வாரத்தை எட்டும் முன் அடுத்து திருடன் என்ற படத்தில் அதே இயக்குன‌ரின் இயக்கத்தில் நடிப்பதாக அறிவித்தார். இந்தப் படம் இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் அடுத்த அறிவிப்பு. திருடன் படத்துடன் சலீம் என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார். சலீம் நான் படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர். அதற்காக நான் படத்தின் சீக்வெல் என்று பதற வேண்டும். நான் வேறு, சலீம் வேறு. இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடக்கும் என்று தெ‌ரிவித்திருக்கிறார். அப்படீன்னா கெட்டப் சேஞ்ச் எல்லாம் இல்லையா?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.