புகை நமக்கு பகை என்று தனது பிறந்தநாள் விழாவில் பேசினார் ரஜினி. என்னுடைய உடல்நிலை மோசமாவதற்கு புகையும், மதுவும்தான் காரணம் அதனை விட்டொழியுங்கள் என்றார். ரஜினி சொன்னால் ரியாக்சன் இருக்கத்தானே செய்யும்.
ரஜினி ரசிகர்கள் பலர் இனி சிகரெட் பிடிப்பதில்லை என்று சபதம் செய்துள்ளனர். சிலர் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிகரெட்களை தெருவில் எரித்து ரஜினி சொல்லை காப்பாற்றினர்.
இது ஒருபுறமிருக்க CBSE பாடத்திட்டத்தில் Technique Of Work என்ற பாடப்பிரிவில் ரஜினியின் வாழ்க்கை வரலாறை பாடமாக வைத்துள்ளனர்.
கண்டக்டராக இருந்த ரஜினி எப்படி இவ்ளோ பெரிய ஆளாக மாறினார் என்பதை படித்து மாணவர்களும் பெரிய நடிகராக... ஸாரி பெரிய ஆளாக இந்தப் பாடத்தை வைத்துள்ளனர்.
கக்கன், காமராஜர், பெரியார் இவங்களையெல்லாம் நாடு கடத்திட வேண்டியதுதான்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.