இந்திய அளவில் தேசிய விருதுக்கு அடுத்தபடி கவனிக்கப்படுவது ஃபிலிம்பேர் விருது. முதலில் இந்திப் படங்களுக்கு மட்டும்தான் இந்த விருது வழங்கப்பட்டு வந்தது. இப்போது பிராந்திய மொழிப் படங்களுக்கும் விருதுகள் வழங்குகிறார்கள்.
2014 -க்கான விருதுக்கு தமிழ் படங்கள், கலைஞர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதில் கத்தி சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த பாடகர் என 7 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகை பரிந்துரையில் கத்தியில் நடித்த சமந்தா இருக்கிறார். நாராயணா... என்ன நடக்குது இங்க.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.