ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் புதிய நாடாளுமண்ற உறுப்பினரும்மகிய ரணில் விக்ரமசிங்க நாளை பிரதமாராக மீண்டும் பதவியேற்பார் என நம்பத்தகு வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் நாளைய தினம் புதிய அமைச்சரவையையும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதியை சந்தித்துள்ளதாகவும் , ஆளும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை 113 ஆக்கிக்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக கட்சி தாவல்கள் மற்றும் ஆட்சி அமைப்பு தொடர்பான தகவல்களுக்கு தொடர்ந்தும் தமிழ் நெட்வேர்க் செய்தி தளத்துடன் இணைந்து இருங்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.