நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, தமிழரசுக் கட்சி பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் -இறுதி முடிவுகள்
தமிழரசுக் கட்சி- 127,185 – 53.25% – 3 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 38,477- 16.11% -1 ஆசனம்
ஐக்கிய தேசியக் கட்சி – 32,359 -13,55% – 1 ஆசனம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு. – 32,232 – 5.38%
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.