மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


பொதுத் தேர்தல் 2015 மாவட்டரீதியான இறுதி முடிவுகள் திருகோணமலை மாவட்டம்.

திருகோணமலை மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றியீட்டி முன்னிலை வகிக்கின்றது.

முடிவுகள் வருமாறு,

​ ஐதேக – 83,638 வாக்குகள் 02 ஆசனம்

​ தமிழரசுக் கட்சி – 45,894 வாக்குகள் 01 ஆசனம்

​ ஐமசுகூ – 38,463 வாக்குகள் 01 ஆசனம்
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.