மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


பொதுத் தேர்தல் 2015 மாவட்டரீதியான இறுதி முடிவுகள் வன்னி தேர்தல் மாவட்டம்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு தொகுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் மொத்தமுள்ள 6 ஆசனங்களில் 4 ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
ஏனைய இரு ஆசனங்களில் ஒன்றை ஐதேகவும், மற்றொன்றை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் கைப்பற்றியுள்ளன.
வன்னி மாவட்டம் - இறுதி முடிவு
தமிழரசுக் கட்சி – 89,886 – 54.55% – 4 ஆசனங்கள்
ஐதேக – 39,513 – 23.98% – 1 ஆசனம்
ஐ.ம.சு.மு- 20,965 – 12.72% – 1 ஆசனம்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்- 5,716 – 3.47%
ஈபிடிபி- 2,120 – 1.29%
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.